வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 346

பணியின் தன்மை: apprenticeship

கல்வித் தகுதி: பொறியியல் பிரிவில் டிப்ளமோ/இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி தொகை: ரூ.9,000/- (மாதம்)

கடைசி தேதி: 18.12.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnstc.in/home.html

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணி

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel