தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 7
பணியின் தன்மை: இளநிலை மறுவாழ்வு அலுவலர்
ஊதியம்: ரூ.35,600 – ரூ.1,30,800/-
கல்வித் தகுதி: உளவியல், சமூக வேலை மற்றும் சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 37க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 7.1.2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்