வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணி!

Published On:

| By Kavi

TNBRD Recruitment 2024

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Stenographer, Senior Scientist & Head

வயது வரம்பு: 27-47

கல்வித் தகுதி: Doctoral degree in Agriculture

ஊதியம்: ரூ.15600-39100

கடைசித் தேதி: 16-04-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

ஷங்கர் முன்னிலையில் ராம்சரண் 16வது படப்பூஜை… கேம் சேஞ்சர் என்னாச்சு?

குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

முதன்முறையாக சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி!

2024-ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவின் நிலை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share