பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 9144
பணியின் தன்மை: Technician Gr I Signal – 1092, Technician Gr III – 8052
வயதுவரம்பு: 28-36
ஊதியம்:Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29200/-
Technician Grade – III – Pay Level 2 ரூ.19900/-
கடைசி தேதி:08.04.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
முடக்கப்படும் அமராவதி சர்க்கரை ஆலை: கொந்தளிக்கும் கரும்பு விவசாயிகள்!
விவசாயம், மருத்துவத் துறையில் தன்னிறைவு.. நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்! : பகுதி 5