தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 13
பணியின் தன்மை: Technician, Scientific assistant, Technical Officer
ஊதியம்: ரூ.19,900 – ரூ.1,42,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித் தகுதி: 10th Class/ ITI
கடைசித் தேதி: 11-03-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்