தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Jegadeesh

gold price today august 4

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே  நீடிக்கிறது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூபாய்,  44,280 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த  ஒரு கிராம் 4,534 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூபாய், 36,272 ஆகவும் விற்பனையாகிறது.

gold price today august 4

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய், 78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய், 78,200ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள்!

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பிரதமா் மோடி பங்கேற்கிறார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share