GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

ipl 2024 gujarat mumbai memes

மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டதில் இருந்தே அணிக்குள் முட்டல்கள், மோதல்கள் வாடிக்கையாகி விட்டது.

நேற்று (மார்ச் 24) குஜராத்திற்கு எதிராக மும்பை மோதிய போட்டியில் அது வெட்டவெளிச்சமாகி விட்டது. பும்ராவை வைத்துக்கொண்டு, நீண்ட நாட்களாக கிரிக்கெட் ஆடாமல் இருந்த ஹர்திக் முதல் ஓவரை வீசினார்.

அதேபோல முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை லாங் ஆனிற்கு செல்லுமாறு சொன்னார். மேலும் பேட்டிங்கிலும் ஹர்திக் பெரிதாக எதுவும் செய்யவில்லை.

GT Vs MI: எதிரிக்கு கூட ‘இப்படி’ ஒரு நிலைமை வரக்கூடாது… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இதனால் வரும் நாட்களில் அந்த அணி ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் வெற்றிகளை பெற்று, பிளே ஆஃப் செல்லுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையில் கேப்டன் ஹர்திக் பண்டியாவை எதிர் அணிகள் மட்டுமின்றி, சொந்த அணி ரசிகர்களும் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: இரண்டாக ‘பிரிந்த’ அணிகள்… எந்த ‘குரூப்ல’ யாரு இருக்காங்கன்னு பாருங்க!

MI vs GT: கேப்டன்ஷிப்னா இப்படி இருக்கணும்… கில்லின் தலைமையில் ‘மும்பையை’ வீழ்த்தியது குஜராத்

சிவகங்கை தொகுதியில நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமா? – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share