முரசொலி செல்வம் காலமானார்!

Published On:

| By christopher

திராவிட இயக்க முன்னோடியும் கலைஞரின் சகோதரி மகனுமான முரசொலி செல்வம் இன்று (அக்டோபர் 10) காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 82.

சளித்தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் மகள் செல்வியின் கணவரான இவர், முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.

மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலின் ஆசிரியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முரசொலி செல்வம் பணியாற்றி வந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்!

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel