நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பிரச்சாரத்தை மார்ச் 22-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் துவங்க உள்ளார் என்று மார்ச் 17-ஆம் தேதி மின்னம்பலம் எலெக்ஷன் ஃபிளாஷில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 22-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் துவங்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம்!
மார்ச் 22 – திருச்சி, பெரம்பலூர்
மார்ச் 23- தஞ்சை, நாகப்பட்டினம்
மார்ச் 25 – கன்னியாகுமரி, திருநெல்வேலி
மார்ச் 26 – தூத்துக்குடி, ராமநாதபுரம்
மார்ச் 27 – தென்காசி, விருதுநகர்
மார்ச் 29- தருமபுரி,கிருஷ்ணகிரி
மார்ச் 30 – சேலம், கிருஷ்ணகிரி
மார்ச் 31 – ஈரோடு, நாமக்கல், கரூர்
ஏப்ரல் 2 – வேலூர், அரக்கோணம்
ஏப்ரல் 3 – திருவண்ணாமலை, ஆரணி
ஏப்ரல் 5 – கடலூர், விழுப்புரம்
ஏப்ரல் 6 – சிதம்பரம், மயிலாடுதுறை
ஏப்ரல் 7 – புதுச்சேரி
ஏப்ரல் 9 – மதுரை, சிவகங்கை
ஏப்ரல் 10 – தேனி, திண்டுக்கல்
ஏப்ரல் 12 – திருப்பூர், நீலகிரி
ஏப்ரல் 13 – கோவை, பொள்ளாச்சி
ஏப்ரல் 15 – திருவள்ளூர், வட சென்னை
ஏப்ரல் 16 – காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர்
ஏப்ரல் 17 – தென் சென்னை, மத்திய சென்னை
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? – பிரேமலதா சொன்ன பதில்!
மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் சத்குரு