எக்சிட் போல் 2023 மத்திய பிரதேசம்: காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி!

Published On:

| By Aara

Exit poll 2023 Madhya Pradesh

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இப்போது காணலாம்!

ஜன்கி பாத்

பாஜக 100—123
காங்கிரஸ் 102-125

டிவி9-போல்ஸ்ட்ராட்
பாஜக 106-116
காங்கிரஸ் 111-121

ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ்
பாஜக 118-130
காங்கிரஸ் 97-107

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

AK64: அஜித்துடன் இணையும் வெற்றிமாறன்?

மிசோரம் எக்ஸிட் போல் : முன்னிலையில் ஜோரம் மக்கள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share