திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? எந்தெந்த தொகுதிகள்?

Published On:

| By Selvam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக 21 தொகுதிகளில் களமிறங்குகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், ஐயூஎம்எல், மதிமுக, கொமதேக கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்!  

திமுக

வட சென்னை

தென் சென்னை

மத்திய சென்னை

ஸ்ரீபெரும்பதூர்

காஞ்சிபுரம்

வேலூர்

அரக்கோணம்

ஆரணி

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

தருமபுரி

தஞ்சாவூர்

பெரம்பலூர்

சேலம்

கோவை

பொள்ளாச்சி

நீலகிரி

ஈரோடு

தேனி

தூத்துக்குடி

தென்காசி

 

காங்கிரஸ்

திருவள்ளூர்

கடலூர்

மயிலாடுதுறை

கிருஷ்ணகிரி

கரூர்

விருதுநகர்

சிவகங்கை

கன்னியாகுமரி

திருநெல்வேலி

புதுச்சேரி

 

இந்திய கம்யூனிஸ்ட்

நாகப்பட்டினம்

திருப்பூர்

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

திண்டுக்கல்

மதுரை

 

விடுதலை சிறுத்தைகள் 

சிதம்பரம்

விழுப்புரம்

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

ராமநாதபுரம்

மதிமுக

திருச்சி

கொமதேக

நாமக்கல் ( உதயசூரியன் சின்னம்)

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே… தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share