நடிகை அனுபமா பரமேஸ்வரன், கலக்கலான கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

மலையாளத்தில் வெளியாகி, நடிகை சாய் பல்லவிக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ‘பிரேமம்’ படத்தின் மூலம், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படு பிஸியான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர் அவ்வப்போது, கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு, ரசிகர்களை தன்சவசப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய சுருள் முடி அழகில், இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

இவர் தமிழில் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தால் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் தற்போது தமிழில் சிரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“பொன்ராமின் கதை என்னை ஈர்த்தது”: விஜய் சேதுபதி
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?